tag:blogger.com,1999:blog-30485362.post3349281913748432585..comments2023-09-29T02:03:14.264-07:00Comments on தூண்டில்: மாத்தையா மகிந்த சிந்தனையை...P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/13921003215276203242noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-30485362.post-85863737289001174982008-01-20T03:38:00.000-08:002008-01-20T03:38:00.000-08:00//ஒரு விடயம் புரிவதி்லலை. தமிழர்கள் குறிப்பாக ஈழத்...//ஒரு விடயம் புரிவதி்லலை. தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் சாவதில் இந்திய அரசிற்கு என்ன ஆதாயம் உள்ளது. அதை வெளிக்காட்டினால் புண்ணியமாகப் போகும//

ஈழத்தமிழரின் சாவில் இந்திய அரசுக்கான ஆதாயம்...?

"மகாத்துமா"காந்தியைக் கொன்றதில் என்ன இலாபமுண்டோ அதே இலாபம்தான் இங்கேயும் அடைகிறது!

விடியவிடிய இராமர்காதை,விடிந்தால் இராமருக்குச் சீதை என்னவேணும் என்ற கதையானால் மேலுஞ்சில குறிப்புகள்:

ஈழம் பிரிந்துவிடாது.

ஈழப்போராட்டத்தைப் ப+ண்டோடு நசுக்கிவிடலாம்.

தமிழ்நாடு சினிமாவுக்குள் தலைபுதைக்கும்.

இந்திய மாநிலங்கள் ஈழத்தின் பாடத்திலிருந்து தாமும் போராடாது விட்டுவிடுவர்.

இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ந்து இந்தியச் சிறுபான்மை இனங்களை ஒட்டச் சுரண்டி அடக்கமுடியும்.

போலித் தேசியம் பேசி சிறுபான்மை இனங்களின் அனைத்து வகையான வளர்ச்சிகளையும் கட்டுப்படுத்தித் தாமே அனுபவிக்க ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பஞ்சாப், நாகலாந்து,காஷ்மீரி,மற்றும் தலித்துக்கள் என்று பல இலட்சம் மக்கள் செத்தபடிதான் இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகக்கொடுமையான பக்கங்களைப் போலித் தேசிய மாயையில் கரைத்தவர்களுக்கு இவை புரியாது உங்களைப் போலவே.

இந்திய இராணுவம் ஈழமண்ணில் செய்த கொடுமைகளை விவரிக்க பக்கங்கள்போதாது.P.V.Sri Ranganhttps://www.blogger.com/profile/13921003215276203242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30485362.post-16404531701323613342008-01-19T19:31:00.000-08:002008-01-19T19:31:00.000-08:00ஒரு விடயம் புரிவதி்லலை. தமிழர்கள் குறிப்பாக ஈழத் த...ஒரு விடயம் புரிவதி்லலை. தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் சாவதில் இந்திய அரசிற்கு என்ன ஆதாயம் உள்ளது. அதை வெளிக்காட்டினால் புண்ணியமாகப் போகும்Anonymousnoreply@blogger.com